ஒரு பெண்ணின் ஏக்கம் | பெண் கவிதை | tamil kavithai | தமிழ் கவிதை | kavithai tamil | Nynarin Unarvugal
byNynarin Unarvugal-
0
Tamil kavithai
பெண்ணாக ஏன் பிறந்தாய் என்று நினைக்கும் அளவிற்கு பெண்களின் நிலை இருக்கிறது.அதில் ஒன்றுதான் முதிர்கன்னி.இந்த துயரை இந்த கவிதை வரிகளில் சொல்லியிருக்கிறேன்.