Top 10 iyarkai kavithaigal | இயற்கை கவிதைகள் | kavithaigal about nature in tamil | Nynarin Unarvugal

 


வெயில்
இயற்கை கவிதை
iyarkai kavithaigal
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடும் மக்களை.. வெயிலும் வெயில் சார்ந்த சூழலையும் இந்த கவிதை வரிகளில் ரசிக்கும்படியாக சொல்லியிருக்கிறேன்.வெயில் வெப்பமானதுதான்..ஆனால் கவிதை குளிர்ச்சியாகத்தான் இருக்கும்.


 


இயற்கை கவிதை
iyarkai kavithai
nature kavithai in tamil
கூழாங்கற்களை பற்றி அழகிய சிந்தனையோடு கவிதை வரிகள்.




 

இட்லி
kavithai in tamil about idli
நம் பாரம்பரிய உணவான இட்லியை பற்றி என் சிந்தையில் மலர்ந்த கவிதை வரிகள்.


 


புத்தன் அறியாதது.
இயற்கை கவிதைகள்.
iyarkai tamil kavithaigal
இயற்கையை
அழகியலோடு கவிதையாக
சொல்லியிருக்கிறேன்.



 


tamil iyarkai kavithaigal
இயற்கை கவிதைகள்
nature kavithai tamil
கவிதை வரிகள்
இயற்கையின் அழகை ரசித்து
எழுதிய கவிதைகள்.



 


இயற்கை கவிதைகள்
iyarkai kavithaigal
nature kavithai in tamil
இயற்கையின்
அழகியலை கவிதையாக
சொல்லியிருக்கிறேன்.



 


இயற்கை கவிதைகள்
iyarkai kavithaigal in tamil
nature kavithai tamil
இயற்கையை வர்ணி்த்து
அழகியலை கவிதையாக
சொல்லியிருக்கிறேன்.


 

இயற்கை கவிதைகள்
iyarkai kavithaigal
கவிதை வரிகள்
nature tamil kavithaigal
குழந்தைகள் என்றும் தேவதைகளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.அந்த தேவதைகளை பற்றிய பல்வேறு கோணங்களில் இக்கவிதையில் சொல்கிறேன்.
சுயநலமில்லாத அந்த குழந்தைகளின் பெருந்தன்மையும் சகோதரத்துவமும் நாம் கற்றுக்கொடுத்ததுதான்.கற்றுக்கொடுத்துவிட்டு நாம் மறந்துவிட்டதை குழந்தைகள் நினைவுபடுத்தும்போது நமக்குள் ஓர் குற்ற உணர்வு தோண்றினால் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்வோம்.நாம் இன்னும் மனிதர்களாகத்தான் இருக்கிறோமென்று....



 

இயற்கை கவிதைகள்.
இயற்கை பற்றி சின்ன சின்னதாக கவிதைகள் ரசனை வரிகள் ரசிக்கும்படியாக இருக்கும்.






மின்னல்
இயற்கை கவிதைகள்
iyarkai kavithai in tamil
வானம் எழுதும் கவிதையென்று மின்னலை கவிதையாக சொல்லியிருக்கிறேன்.கானொளியை முழுவதுமாக பாருங்கள்,அப்போதுதான் கவிதை புரியும்.

Post a Comment

Previous Post Next Post